தமிழ்நாடு

தமிழகத்தை முன்னேற்றுவதில் 2 கட்சிகளும் ஒற்றுமை - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு

தமிழகத்தை முன்னேற்றுவதில் ஆளும்கட்சி, எதிர்கட்சி ஆகியோர் ஒற்றுமையாக உள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டினார்.

தந்தி டிவி
தமிழகத்தை முன்னேற்றுவதில் ஆளும்கட்சி, எதிர்கட்சி ஆகியோர் ஒற்றுமையாக உள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டினார். சிறந்த ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இந்திய அளவில் மூன்றில் ஒருபங்கு ஏற்றுமதி தமிழகத்தில் நடைபெறுவதாக பாராட்டினார். தமிழகத்தை முன்னேற்றுவதில், இரண்டு முக்கிய கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளனர் என்றும் பன்வாரிலால் புரோகித் கூறினார். இந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி டி.ஆர். பாலு கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்