தமிழ்நாடு

"தென்னிந்திய கலைகள் தான் தொன்மையானது" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தகவல்

இந்தியாவின் பிற மாநிலங்களில் கலை, கலாச்சாரம் இருந்தாலும், தென்னிந்திய கலைகளும், கலாச்சாரமும் தொன்மையானது என, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இந்தியாவின் பிற மாநிலங்களில், கலை, கலாச்சாரம் இருந்தாலும், தென்னிந்திய கலைகளும், கலாச்சாரமும் தொன்மையானது என, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில், தமிழர்களின் பாரம்பரிய கலைகள் குறித்த, 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர், நான் வேறு மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், தென்னிந்திய கலைகள் தான் தொன்மையானது உண்மை என்று கூறினார். இதை எங்கு சென்றாலும் உரக்க சொல்வேன் என்று ஆளுநர் கூறினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்