தமிழ்நாடு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொங்கல் வாழ்த்து...

அறுவடையின் சிறப்பையும், வேளாண் மக்களின் உழைப்பையும் கொண்டாடும் ஒரு விழாவே பொங்கல் பண்டிகை என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அறுவடையின் சிறப்பையும், வேளாண் மக்களின் உழைப்பையும் கொண்டாடும் ஒரு விழாவே பொங்கல் பண்டிகை என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்