தமிழ்நாடு

விளம்பர பேனர்கள் : காவல் ஆய்வாளர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்...

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் விளம்பர பதாகைகளை வைப்பது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.

தந்தி டிவி
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் விளம்பர பதாகைகளை வைப்பது தொடர்பாக, அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. மாமல்லபுரம் காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பதாகைகள் வைக்கும் போது, பல்வேறு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. காவல் துறையின் முன் அனுமதி பெற்ற பிறகே விளம்பர பேனர்கள் வைக்க வேண்டும் என்றும், நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் அப்புறப்படுத்தப்படாத விளம்பர பேனர்கள் வைத்தவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்றும் அனைத்து கட்சி கூட்டத்தில் காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்