தமிழ்நாடு

பேனர் ஜெயகோபால் கூட்டாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்

பேனர் ஜெயகோபால் கூட்டாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்

தந்தி டிவி
பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியான விவகாரத்தில் பழனி, சுப்பிரமணி, சங்கரன் மற்றும் லட்சுமி காந்தன் ஆகியோரை போலீசார் இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்டெர்லி, வழக்கு சிறையில் அடைக்க கூடிய பிரிவு இல்லை என்பதால் இதில் போலீசாரே நடவடிக்கை எடுக்கலாம் என்றும் 4 பேருக்கும் காவல் நிலைய ஜாமின் வழங்க போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்