தமிழ்நாடு

பேனர் விபத்து விவகாரம் - உயர்நீதிமன்றம் கேள்வி

இளம்பெண் சுபஸ்ரீ வழக்கில், மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தந்தி டிவி

இளம்பெண் சுபஸ்ரீ வழக்கில், மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சுபஸ்ரீ உயிரிழப்பிற்கு நியாயம் வேண்டி உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரி, 'இளைய தலைமுறை' என்ற அமைப்பினர் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றம் இந்த கேள்வியை எழுப்பியது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்