தமிழ்நாடு

பேனர்கள் வைப்பதை முழுமையாக தவிருங்கள் - திமுக தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் கட்டளை

பேனர்கள் வைப்பதை முழுமையாக தவிர்க்குமாறு, திமுக தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் பேனர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நடவடிக்கைகளை தவிர்க்குமாறு, திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக தமது டுவிட்டர் பதிவில், பேனர்கள் கூடாது என பல முறை தாம் நினைவு படுத்தி இருந்ததாக சுட்டிக்காட்டி உள்ளார். எனவே, மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், பேனர்கள் வைப்பதை திமுக தொண்டர்கள், முழுமையாக தவிர்த்திட வேண்டும் என்று டுவிட்டர் பதிவில், மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்