தமிழ்நாடு

வங்கி அதிகாரிகளின் 2 நாள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

பொதுத்துறை வங்கிகளின் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி அதிகாரிகள் சங்கம் வருகின்ற 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் அறிவித்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

பொதுத்துறை வங்கிகளின் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி அதிகாரிகள் சங்கம் வருகின்ற 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் அறிவித்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வங்கி அதிகாரிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்யப்படும் என நிதித் துறை செயலாளர் ராஜீவ் குமார் அறிவித்ததை அடுத்து, வங்கி அதிகாரிகளின் வேலை நிறுத்தம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் வழக்கம் போல வங்கிச் சேவைகள் கிடைக்கும் என்று வங்கி அதிகாரிகள் கூறினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்