தமிழ்நாடு

வங்கி கடன் மோசடி வழக்கு : மேலாளர் உள்ளிட்ட 3 பேருக்கு சிறை

திருச்சியில் கடந்த 2009 ஆம் ஆண்டு தொழில் துவங்குவதாக கூறி, பொதுத்துறை வங்கியில் 2 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக, மேலாளர் ராஜாராம் உள்ளிட்ட 3 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

தந்தி டிவி

திருச்சியில் கடந்த 2009 ஆம் ஆண்டு தொழில் துவங்குவதாக கூறி, பொதுத்துறை வங்கியில் 2 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக, மேலாளர் ராஜாராம் உள்ளிட்ட 3 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மதுரை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்த நிலையில், மேலாளர் ராஜாராமுக்கு 4 ஆண்டுகளும், மற்ற இருவருக்கு தலா 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்