சென்னையில் தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், வங்கிக் கணக்கு தொடர்பான புதிய அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்யும் போது அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
செல்போன்கள் தொலைந்து விட்டால் உடனடியாக வங்கிக்கு சென்று அதனுடன் தொடர்புடைய வங்கி கணக்கை உடனடியாக முடக்க வேண்டும் எனவும் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.