தமிழ்நாடு

சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் - பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

அன்னிய செலாவணி மோசடி வழக்கில், சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூர் சிறை நிர்வாகத்திற்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
அன்னிய செலாவணி மோசடி வழக்கில், சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூர் சிறை நிர்வாகத்திற்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1996ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் நீதிபதியின் கேள்விக்கு பதில் அளிக்க வரும் 13ஆம் தேதி சசிகலாவை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்