தமிழ்நாடு

பந்த் "ஒரு வண்டியும் வரல.."-கேரள எல்லையில் தவிக்கும் மக்கள்

தந்தி டிவி

நாடு தழுவிய பந்த் காரணமாக, தமிழகம் - கேரளா இடையேயான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் பேருந்துகள் அனைத்தம் களியாக்காவிளை எல்லையில் நிறுத்தப்ப ட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த பயணிகள் திரும்பி செல்ல முடியாமல் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். 

Pakistan | டெல்லியில் பாகிஸ்தான் தூதரகம் வெளியே இருந்த தடுப்பு சுவர் அகற்றம்

TN Assembly | Arunraj | தன் ஆசையை சொன்ன தவெக எம்.எல்.ஏ-வுக்கு அமைச்சர் அருண்ராஜ் கொடுத்த ரிப்ளை

Mekedatu | D K Shivakumar | "மேகதாது தமிழ்நாட்டிற்கு முக்கியம்"DKS பேச்சால் பற்றிக்கொண்ட பரபரப்பு

TN Assembly | "உங்களை போல ஆட்சி பண்ண முடியாது.." - எடுத்த எடுப்பில் ஒரே போடாய் போட்ட அமைச்சர்

Nellai POCSO Judgement | நெல்லை பாதிரியாருக்கு தூக்கு தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு