சேவல் சண்டைக்கு தடை விதித்து 2025 செப்டம்பரில் தமிழக டிஜிபி சுற்றறிக்கை. சேவல் சண்டைகளுக்கு அனுமதி வழங்க கோரி ஈரோட்டை சேர்ந்தவர் வழக்கு.
காவல்துறையினரின் நிபந்தனைகளை பின்பற்றியே சேவல் சண்டை நடத்தப்படுகிறது - மனு. எங்கே ஆடு, சேவல் சண்டை நடக்கிறது என கண்காணிப்பதுதான் காவல்துறையின் வேலையா?" காவல்துறைக்கு எத்தனையோ பணிகள் இருக்கின்றன - சென்னை உயர்நீதிமன்றம்
#cockfight #court #thanthitv