கோயில்களில் செல்போன் தடை.. பழனி பக்தர்கள் சொன்ன கருத்து
கோயில்களில் செல்போன் தடை - பக்தர்களின் வரவேற்பும், கோரிக்கைகளும் முக்கியக் கோயில்களில் செல்போன் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆன்மீகக் கவனம் அதிகரித்துள்ளதாக ஒரு தரப்பினர் கூறினாலும், செல்போன் வைப்பறை வரிசைகளை எளிமைப்படுத்த வேண்டுமெனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், எமது செய்தியாளர் அழகேஸ்குமார் வழங்கியுள்ள தகவல்களைப் பார்க்கலாம்...