தமிழ்நாடு

"தமிழகத்தில் பல தொழில் நிறுவனங்கள் மூடும் நிலை" - பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் பல தொழில் நிறுவனங்கள் மூடும் நிலை உருவாகி உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.

தந்தி டிவி

தமிழகத்தில் பல தொழில் நிறுவனங்கள் மூடும் நிலை உருவாகி உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார். விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தொழில்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டியது அவசியம் என்றார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்