மதுரையில் புகாரளிக்க வந்த பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம்
மதுரையில் புகாரளிக்க வந்த பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம்
thanthitv
புகாரளிக்க வந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...