தமிழ்நாடு

சில்லரை என கூறி உப்பு மூட்டையை கொடுத்து சென்ற நபர்

சிசிடிவி காட்சிகள் மூலம் மர்ம நபரை தேடும் உரிமையாளர்

தந்தி டிவி
மணப்பாறையில் 18 ஆயிரம் ரூபாய்க்கு சில்லரை இருப்பதாக கூறி மர்ம நபர் உப்பு மூட்டையை கொடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே சாலையில் ரஹ்மான் என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். 18 ஆயிரம் ரூபாய் சில்லரை இருப்பதாக ஒருவர் கூறியதை அடுத்து அவரது கடை ஊழியர் சிவா 18 ஆயிரம் பணத்தை கொடுத்து மர்ம நபரிடம் மூட்டையை வாங்கி வைத்துள்ளார்.இன்று சில்லரை தேவைப்பட்டதால் மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் உப்பு பாக்கெட்டுகள்இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக கடையில் பதிவான சிசிடிவி காட்சிகள் மூலம் மர்ம நபர்களை உரிமையாளர் தேடி வருகிறார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்