தமிழ்நாடு

"கவுத்துட்டான்யா..!" -காதல் பொங்கி வழிந்த ஒலிம்பிக் -இணையத்தில் வைரலாகும் `Couple' |Badminton Couple

தந்தி டிவி

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் சீன பேட்மிண்டன் வீராங்கனைக்கு சீன வீரர் propose செய்த ருசிகர சம்பவம் அரங்கேறியது. பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் போட்டியில் தங்கம் வென்ற சீன வீராங்கனை ஹுயாங்கிற்கு சீன பேட்மிண்டன் வீரர் லியு யுச்சென், முழங்காலிட்டு propose செய்தார். இதனால் ஹுயாங் இன்ப அதிர்ச்சி அடைந்த நிலையில் இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

TVK Vijay | TVK | விஜய்யின் அடுத்த திட்டம்.. தீவிரமாகும் ஏற்பாடுகள்

IranIsraelwar | ட்ரம்ப் சொல்ல சொல்ல நிறுத்தாமல் அடிக்கும் ஈரான் -"இன்னும் 3 வாரம் போர் நீடித்தால்.."

Trump | Israel Attack | மாற்றி மாற்றி பேசும் டிரம்ப் | இறுகும் பிடி.. புது சிக்கலில் அமெரிக்கா

IranIsrael War | உலகே எதிர்பாரா திருப்பம்.. 3ம் உலகப்போரா? டைம் கொடுத்து டிரம்ப் எடுத்த ஸ்டாண்ட்

Breaking | Trump | Israel attack | 5வது வாரமாக தொடரும் தாக்குதல் | டிரம்ப் முக்கிய அப்டேட்