தமிழ்நாடு

கடற்கரையில் வீசப்பட்ட 9 மாத குழந்தை

சென்னை பட்டினப்பாக்கம் அருகே 9 மாத குழந்தை கடலில் வீசப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
சென்னை பட்டினப்பாக்கம் அருகே 9 மாத குழந்தை கடலில் வீசப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனிவாசபுரம் கடற்கரை ஓரம் இறந்த நிலையில் குழந்தையின் உடல் கிடந்ததை கண்ட பொதுமக்கள், பட்டினப்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார், அந்த குழந்தை யாருடையது எனவும், யார் வீசிச் சென்றார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்