தாயை பிரிந்து ஊருக்குள் திரியும் குட்டி யானை.. கொஞ்சி விளையாடும் ஊர் மக்கள்
#babyelephant #elephant #Krishnagiri #wildelephant #viralvideo #thanthitv
ஊருக்குள் புகுந்த குட்டியானையை கொஞ்சி மகிழ்ந்த கிராம மக்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே, தாயை பிரிந்து வனப்பகுதிக்குள் நுழைந்த குட்டி யானையை பொதுமக்கள் கொஞ்சி மகிழ்ந்தனர்.