தமிழ்நாடு

பாபர் மசூதி இடிப்பு தினம் : மேலப்பாளையத்தில் கறுப்பு தினம் அனுசரிப்பு

டிசம்பர் 6- பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் இஸ்லாமியர்கள் கறுப்புத் தினமாக கடைபிடித்து வருகின்றனர்.

தந்தி டிவி
டிசம்பர் 6- பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் இஸ்லாமியர்கள் கறுப்புத் தினமாக கடைபிடித்து வருகின்றனர். இதனையொட்டி அங்குள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு உள்ளதோடு, வேன் மற்றும் ஆட்டோக்களும் இயங்காததால், மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்