தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது - கே.எஸ்.அழகிரி
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் இதனை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டதாகவும் கே. எஸ்.அழகிரி தெரிவித்தார்.