ராமேஸ்வரத்தில் வீச்சரிவாளை சுமந்து சாட்டையால் அடித்தபடி, குருசாமி அருள்வந்து ஆடிய நிலையில், ஐயப்ப பக்தர் ஒருவரும் திடீரென சாமியடியதால் பரபரப்பு ஏற்பட்டது.