தமிழ்நாடு

அய்யனார் சுவாமி கோவில் புரவி எடுப்பு திருவிழா கோலாகலம்

மதுரை சோழவந்தான் அருகே அய்யனார் சுவாமி கோவில் புரவி எடுப்பு திருவிழா 15 ஆண்டுகளுக்கு பிறகு கோலகலமாக நடைபெற்றது.

தந்தி டிவி
மதுரை சோழவந்தான் அருகே அய்யனார் சுவாமி கோவில் புரவி எடுப்பு திருவிழா 15 ஆண்டுகளுக்கு பிறகு கோலகலமாக நடைபெற்றது. அய்யனார் சுவாமி, கருப்பசாமி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட குதிரை வடிவிலான புரவிகளை ஏராளமான இளைஞர்கள் தோளில் சுமந்தபடி ஊர்வலமாக கொண்டு சென்று தங்களது நேர்தி கடன்களை செலுத்தினர்.

BREAKING || ரூ.15,300 கோடி... 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு - லண்டனில் CM விஜய் மெகா டீல்

Meenakshi Temple நாளை மறுநாள் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் - பக்காவாக நடக்கும் வேலைகள்

Byelection விஷயம் உண்மையா.. கம்யூ., கட்சிகள் அறிவிக்கும் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் இவர்களா?

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை

HM | Theft | அரசு பள்ளி HM வீட்டில் 126 சவரன் நகை.. ரூ.1.6 லட்சம்.. மானாமதுரையே திடுக்கிட்ட சம்பவம்