தமிழ்நாடு

அய்யா வைகுண்டர் தேனிமலர்ப்பதி திருப்பணி நிறைவு - ஏராளமானோர் வழிபாடு

தேனி மாவட்டம், அய்யா வைகுண்டர் தேனி மலர்ப்பதி திருப்பணி நிறைவு மற்றும் பால் காய்ச்சும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

தந்தி டிவி
இந்த விழாவில், ஏராளமானோர் பங்கேற்று, அய்யா வைகுண்டரை வழிப்பட்டனர். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, வைகுண்டரின் புகழ் பற்றி பல்வேறு பாடல்கள் பாடப்பட்டன. காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்