தமிழ்நாடு

ஆயுத பூஜை எதிரொலி.. மள மளவென உயர்ந்த பூக்களின் விலை.. பேரதிர்ச்சியில் பொதுமக்கள்

தந்தி டிவி
• ஆயுத பூஜையை ஒட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு • மல்லிகைப்பூ கிலோ ரூ.1,000-க்கும், முல்லைப்பூ கிலோ ரூ.800க்கும் விற்பனை • சாமந்தி, சம்பங்கி, அரளி, செண்டுமல்லி, ரோஜா ஆகிய பூக்களின் விலையும் அதிகரிப்பு • ஆயுதபூஜை, முகூர்த்த நாட்களை முன்னிட்டு பூக்களின் விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்