தமிழ்நாடு

ராமநாதபுரம் : 'ஆயூஷ்மான் பாரத்' மருத்துவ காப்பீடு திட்டத்தை துவக்கி வைத்த பொன்.ராதாகிருஷ்ணன்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள அரியனேந்தல் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், மத்திய அரசின் ஆயூஷ் மான் பாரத் காப்பீடு திட்டத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

தந்தி டிவி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள அரியனேந்தல் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், மத்திய அரசின் ஆயூஷ் மான் பாரத் காப்பீடு திட்டத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் அளவுக்கு மருத்துவக் காப்பீடு கிடைக்கும் என்றும் இந்தியாவின் 40 சதவீத மக்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்றும் கூறினார். இந்தத் திட்டத்தில் இணைய வயது வரம்போ, நோயின் நிலையோ முக்கியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்