தமிழ்நாடு

ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் : அதிக நிதி பெறுவதில் தமிழகம் 2ஆம் இடம் - தமிழிசை பதில்

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் அதிக நிதியுதவி பெறுவதில், தமிழகம் 2-வது இடத்தில் இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

தந்தி டிவி
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் அதிக நிதியுதவி பெறுவதில், தமிழகம் 2-வது இடத்தில் இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. நாளிதழ் ஒன்றில் வந்த இந்த செய்தியை மேற்கோள்காட்டி பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை, தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக வசனம் பேசுபவர்களின் பார்வைக்கு என்று கூறி தி.மு.க தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரின் பெயரையும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்