தமிழ்நாடு

ஆயுதபூஜையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம் - 3 நாளில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் பயணம்

ஆயுதபூஜையையொட்டி 4 நாள் தொடர் விடுமுறை என்பதால் மக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் சொந்த ஊர் செல்ல சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி

ஆயுதபூஜையையொட்டி, 4 நாள் தொடர் விடுமுறை என்பதால், மக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல், சொந்த ஊர் செல்ல, சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. கடந்த 3 நாளில்மட்டும் சுமார் 5 லட்சம் பேர், சென்னையில் இருந்து, பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட, வெளியூர் சென்றுள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும் 8 ஆயிரத்து 490 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. அதேநேரம், வெளியூர் சென்ற மக்கள், மீண்டும் சென்னைக்கு திரும்ப, சிறப்பு பேருந்துகளை, தமிழக போக்குவரத்துத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி