#salem #vijayadashami #crowd
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையில் பூஜைப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.