தமிழ்நாடு

சைபர் மோசடி குறித்து விழிப்புணர்வு வீடியோ - சென்னை போலீசார் சார்பில் வெளியீடு

சென்னை போலீசார் சார்பில், சைபர் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை போலீசார் சார்பில், சைபர் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பல நூதன முறைகளை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள், பொதுமக்களிடமிருந்து பணத்தை திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதிலிருந்து மக்கள் தப்பிப்பதற்காக, காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்