தமிழ்நாடு

Awareness Rally | World Sight Day | உலக பார்வை தினம் - சென்னையில் விழிப்புணர்வு பேரணி

உலக பார்வை தினம் - சென்னையில் விழிப்புணர்வு பேரணி

thanthitv

உலக பார்வை தினம் - சென்னையில் விழிப்புணர்வு பேரணி #AwarenessRally #WorldSightDay #Chennai உலக பார்வை தினத்தை முன்னிட்டு, சென்னை வடபழனியில் உள்ள தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில், கண் ஆரோக்கியம் மற்றும் பார்வை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. புத்தூர் கட்டு சிக்னலில் இருந்து மருத்துவமனை வரை நடைபெற்ற பேரணியில் மாணவர்கள், மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக உதவி காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கலந்து கொண்டார். பார்வை இழப்பைத் தடுக்க, கண் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பார்வையில் மாற்றம் உள்ளவர்கள் தொடர்ந்து கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Farmers | CM Vijay | "விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை.." TN அரசு கொண்டாட்ட அறிவிப்பு

Supreme Court | Medicine மார்க்கெட்டிங்.. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரபரப்பு உத்தரவு

Madurai Meenakshi Temple Case | "தலையிட விரும்பவில்லை.." - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

DMK vs TVK | ``உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது’’ - திமுக மீது தவெக திடீர் பாய்ச்சல்

PM Modi Speech| ``தடுத்தே ஆகணும்..சவால்’’ - மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் PM மோடி அதிரடி பேச்சு