தமிழ்நாடு

புகையில்லா பொங்கல் கொண்டாட வலியுறுத்தி பேரணி - 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் புகையில்லா பொங்கல் கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தந்தி டிவி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் புகையில்லா பொங்கல் கொண்டாட வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரூராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த இந்த பேரணியில், அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்க வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு, நகரின் முக்கிய வீதிகளில் மாணவர்கள் பேரணி சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்