தமிழ்நாடு

போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி : மாணவிகள் அளித்த புகார் மீது உடனடி நடவடிக்கை

போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, மாணவிகள் அளித்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, மாணவிகள் அளித்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை அருகே உள்ள பீடம் பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட குழந்தைகள் நல அலுவலர் தீபாவை, சந்தித்த மாணவிகள் சிலர், நடுபாளையத்தை சேர்ந்த வெங்கடேஸ், லட்சுமணன், ராஜன் ஆகியோர் தங்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாக தெரிவித்தனர். இது தொடர்பாக தீபா அளித்த புகாரில் நடவடிக்கையில் இறங்கிய சூலூர் போலீசார், வெங்கடேஷை கைது செய்தனர். தலைமறைவான மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்