மயிலாடுதுறை மாவட்டம் சோழம்பேட்டையில் நடைபெற்ற போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில், சிறுவர் - சிறுமியர் சிலம்பம் சுற்றி அசத்தினர்