தமிழ்நாடு

பொங்கல் பரிசு தொகுப்பில் ஆவின் நெய் - ஆவின் நிர்வாகம் அறிவிப்பு

பொங்கல் பரிசு தொகுப்பில் ஆவின் நெய் - ஆவின் நிர்வாகம் அறிவிப்பு

தந்தி டிவி

பொங்கல் பரிசு தொகுப்பில் ஆவின் நெய் - ஆவின் நிர்வாகம் அறிவிப்பு

பொங்கல் பண்டிக்காக அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்ககை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பினை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் ஆவின் நிறுவனம் வழங்கும் 100 மில்லி நெய்யும் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புக்காக 2 கோடியே 15 லட்சம் நெய் பாட்டில்களை தயார் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆவின் நிறுவனத்திற்கு 135 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் எனவும், இதனால் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களில் உள்ள 19 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவர் என்றும் கூறப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்