தமிழ்நாடு

நாளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு பதிவு

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு பதிவு செய்யும் பணி தொடங்கியது.

தந்தி டிவி

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு பதிவு செய்யும் பணி தொடங்கியது. பிரதமர் சுரக்ஸா யோஜனா திட்டத்தின் கீழ் காப்பீடு பிரிமியமாக 12 ரூபாய் செலுத்தினால் 1 லட்சம் ரூபாயும், 330 செலுத்தினால் 2 லட்சம் ரூபாயும் பதிவு செய்யப்படுகிறது. விபத்தில் மாடுபிடி வீரர் பாதிக்கப்பட்டால் அவரது வங்கி கணக்கில் பணம் கிடைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ