தமிழ்நாடு

ஏற்காட்டில் இரவில் ஆட்டோக்கள் இயக்க தடை

ஏற்காட்டில் இரவில் ஆட்டோக்கள் இயக்க தடை - இரவில் கடைகளை மூடவும் போலீசார் உத்தரவு

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்ற பெண்ணை ஆட்டோ ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தையடுத்து போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஏற்காட்டில் இரவு 9 மணிக்கு மேல் ஆட்டோக்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மேல் கடைகளை அடைக்கவும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இரவு நேரங்களில் வாகனம் தேவைப்படுவோர் போலீசாரை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Petrol ``தமிழகத்தில் உள்ள 7,000 பெட்ரோல் பங்க்கிலும்’’ - பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முக்கிய முடிவு

LPG | ``முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்’’ - நெருக்கடி நேரத்தில் முக்கிய முடிவெடுக்கும் முதல்வர்

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்