தமிழ்நாடு

Auto ``தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த உதவி..’’ - கேஸ் போட வந்த இடத்தில் ஆட்டோ டிரைவர் சொன்ன வார்த்தை

கேஸ் போட வந்த இடத்தில் ஆட்டோ டிரைவர் சொன்ன வார்த்தை

thanthitv

Auto ``தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த உதவி..’’ - கேஸ் போட வந்த இடத்தில் ஆட்டோ டிரைவர் சொன்ன வார்த்தை #auto #tiruvallur #lpgshortage CNG, LPG தட்டுப்பாடு – ஆட்டோ ஓட்டுநர்கள் அவதி திருவள்ளூரில் CNG மற்றும் LPG எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டதால், பல கேஸ் பங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், எரிவாயு விலையும் உயர்ந்துள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு