சட்டென்று மோதிய ஆட்டோ - நிலைகுலைந்து சிதறிய பைக் #keralam #accident #viralvideo #cctv #thanthitv கேரளாவில் ஸ்கூட்டர் மீது ஆட்டோ மோதி விபத்து - அதிர்ச்சி காட்சி கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் அங்காடிப்புரம் பகுதியில், சாலையில் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் மீது, ஆட்டோ ஒன்று வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.