#erode #ncc #thanthitv Erode | NCC போட்டியில் தங்கம் வென்ற ஆட்டோ ஓட்டுநர் மகன்..சொந்தஊரில் உற்ச்சாக வரவேற்பு ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்துள்ள பி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகன் தருண்குமார், தேசிய மாணவர் படையின் இந்திய அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.டெல்லியில் நடைபெற்ற முகாமில் டி.ஜி.என்.சி.சி லெப்டினன்ட் ஜெனரல் விரேந்திர வாட்ஸ் கையால் பதக்கம் பெற்று சொந்த ஊர் திரும்பிய அவருக்கு, பொதுமக்கள் மாலையணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.