தமிழ்நாடு

ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற விவகாரம் : த.பெ.தி.க - வை சேர்ந்த 10 பேர் மீது குண்டர் சட்டம்

சென்னை மயிலாப்பூரில், உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச முயற்சித்தாக கைது செய்யப்பட்ட 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தந்தி டிவி

சென்னை மயிலாப்பூரில், உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச முயற்சித்தாக கைது செய்யப்பட்ட 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இச்சம்பவத்தில் கைதான தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த வடசென்னை மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன், தமிழ்வாணன், சசி, பாபு உள்ளிட்ட 10 பேர், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் விசுவநாதன் உத்தரவின் பேரில், குண்டர் சட்டத்தின் கீழ் அவர்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்