தமிழ்நாடு

லோன் எடுத்தவருக்கு இரவில் வரும் Call - பச்சை வார்த்தையில் கொச்சையாக பேசும் ஊழியர் - லீக்கான ஆடியோ

தந்தி டிவி

தனியார் வங்கியில் கடன் பெற்ற நபரை, வங்கி ஊழியர் இரவில் செல்போனில் அழைத்து தகாத வார்த்தைகளால் திட்டி பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பெருந்தொழுவு பகுதியை சேர்ந்தவர் கோபிநாத். எலக்ட்ரீசியனான இவர், திருப்பூரில் உள்ள தனியார் வங்கியில் கடன் பெற்ற நிலையில், கடந்த ஜூலை மாதம் குடும்ப சூழ்நிலை காரணமாக தவணை தொகை செலுத்த முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் வங்கி ஊழியர்கள் தொடர் நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறபடும் நிலையில், கோபிநாத்தை இரவில் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகாத வார்த்தையில் திட்டி இருக்கின்றனர். இது குறித்தான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்