ஆடிமாதத்தில் பரமத்திவேலூரில் ஆண்டுதோறும் நடக்கும் மகாபாரதக் கதை- ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் ஆண்டுதோறும் ஆடிமாதம் மகாபாரதக் கதை நடைபெறுவது வழக்கம்.
தந்தி டிவி
இதற்காக 100 அடியில் துரியோதனன் சிலை மண்ணால் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் இறுதி நாளான இன்று துரியோதனனை பீமன் வீழ்த்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.