தமிழ்நாடு

"தமிழகத்தில் மீன் வளர்க்க ஏலம் விட இடைக்கால தடை" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தமிழகத்தில் கண்மாய், குளங்களில் வணிக ரீதியாக மீன் வளர்க்க ஏலம் விட இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
தமிழகத்தில் கண்மாய், குளங்களில் வணிக ரீதியாக மீன் வளர்க்க ஏலம் விட இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி தொடர்ந்த வழக்கில் இந்த அதிரடி உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்