Auction | நாமக்கலில் பறிமுதல்.. ஏலத்திற்கு வந்த வாகனங்கள்
Auction | நாமக்கலில் பறிமுதல்.. ஏலத்திற்கு வந்த வாகனங்கள்
thanthitv
நாமக்கல்லில் பறிமுதல் செய்யப்பட்ட 32 வாகனங்கள் ஏலம் நாமக்கல் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொதுஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.