TN Voter List 2027 | தமிழக வாக்காளர்கள் கவனத்திற்கு.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் 2027ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.