தமிழ்நாடு

Perambalur | செயின் பறிப்பு முயற்சி.. தடுத்த பெண் மீதே பைக்கை ஏற்றிய கொடூரன்.. சென்னை அருகே பரபரப்பு

செயின் பறிப்பு முயற்சி.. தடுத்த பெண் மீதே பைக்கை ஏற்றிய கொடூரன்.. சென்னை அருகே பரபரப்பு

thanthitv

Perambalur | செயின் பறிப்பு முயற்சி.. தடுத்த பெண் மீதே பைக்கை ஏற்றிய கொடூரன்.. சென்னை அருகே பரபரப்பு

#chainsnatching #chennai #perambalur #crime #tnpolice #thanthitv

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில், பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற மர்ம நபர், அவர் மீது பைக்கை ஏற்றிவிட்டுத் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் நடந்து சென்ற ராஜகுமாரி என்பவரிடம், ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் செயின் பறிக்க முயன்றுள்ளார். அவர் செயினை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டதால், நிலைதடுமாறிக் கீழே விழுந்துள்ளார். இதையடுத்து, ராஜகுமாரி மீது பைக்கை ஏற்றிவிட்டு மர்ம நபர் தப்பியோடியுள்ளார். இதில், ராஜகுமாரியின் கை மற்றும் இடுப்புப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, தப்பியோடிய நபரைத் தேடி வருகின்றனர்.

Supreme Court | 2 குழந்தைகள் பெற்றால் தண்டிக்கும் சட்டம்.. சுப்ரீம் கோர்ட் படியேறிய முக்கிய பாயிண்ட்

CM Vijay | TN Govt | "அப்போ சொன்னது தான் இப்போவும்.." - கட் & ரைட்டாக சொன்ன தமிழக அரசு | NEET

Ajithkumar Case | தமிழகத்தை உலுக்கிய அஜித்குமார் கொ*ல.. போலீசுக்கு ஷாக் கொடுத்த கோர்ட்

Ajithkumar Case | தமிழகத்தை உலுக்கிய அஜித்குமார் கொ*ல.. போலீசுக்கு ஷாக் கொடுத்த கோர்ட்

Kodaikanal "தடை.. டிசம்பர் 1 முதல் அமல்" - பொதுநலன் கருதி அறிவிப்பு