#chennai #thanthitv சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த ரவுடிகளை பட்டப்பகலில் வெட்ட முயன்ற வழக்கில், மேலும் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், கொளத்தூரைச் சேர்ந்த அருண் என்பவரை கைது செய்து சிறையில் அடைக்கபப்ட்டுள்ளார். முக்கிய குற்றவாளியான ஆட்டோ கணேஷ் உள்ளிட்ட மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.