ATM-ஐ கடப்பாரையால் உடைக்க முயற்சி.. புதிய சிக்கலில் லாக்கான போலீசார் #robbery #ATM #Gummidipoondi #CCTV #camera #thanthitv கும்மிடிப்பூண்டியில் ATMல் கொள்ளை முயற்சி - பழுதடைந்த சிசிடிவி கேமராவால் விசாரணையில் பின்னடைவு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையத்தில், நள்ளிரவில் புகுந்த மர்ம நபர் ஒருவர் கடப்பாறையால் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முயன்ற சம்பவத்தில், ATM சிசிடிவி கேமரா வேலை செய்யாததால் போலீசார் விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.